வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 2 வருட மகப்பேற்று விடுமுறை இலங்கையில் சட்டமாகிறது – யானைகளுக்கு மட்டும்!

இலங்கையில் யானைகளை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க அரசாங்கம் முதன் முதலாக, பல புதிய யானை நலச் சட்டமொன்றை அறிவித்திருக்கிறது. வசதிபடைத்த தனியார்களாலும், பெளத்த விகாரைகளினாலும் பராமரிக்கப்படும் யானைகள் பார வேலைகள், கேளிக்கைகள் மற்றும் பெரஹரா

Read more