பில், மெலிண்டா கேற்ஸ் திருமணம் முறிகிறது
உலகத்தின் நான்காவது பெரிய பணக்காரராகிய மைக்றோசொஃப்ட் ஸ்தாபனத்தின் ஸ்தாபகர் பில் கேற்ஸ் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் மெலிண்டா கேற்ஸ், தமது திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
Read More