மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு, யப்பான் புனரமைத்த அம்புலன்ஸ் வண்டிகள் அன்பளிப்பு

அடிமட்ட மனித பாதுகாப்புத் திட்டங்களுக்கான உதவி வழங்கலின்கீழ் (Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)), மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு புனரமைக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளை யப்பானிய அரசு வழங்கியுள்ளது. US$ 36,759

Read more