மஹிந்த திடீர் குத்துக்கரணம் – கோவிட் நோயால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க அவர் அனுமதி வழங்கவில்லையாம் – பிரதமர் அலுவலகம்
கோவிட் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கவில்லை என அவரது அலுவலகத்திலுள்ள மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதா
Read more