பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – ஆதரவு வழங்குமாறு நகரபிதா பற்றிக் பிரவுண் கோரிக்கை
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அரசாங்கத்த்தின் உதவியுடன் பல்கலைக்கழக நிர்வாகம் இடித்தழித்ததைத் தொடர்ந்து கனடாவில் நிரந்தரமான நினைவுத்தூபியொன்றை அமைக்க கனடாவாழ் தமிழர் சமூகம் முயற்சியொன்றை எடுத்திருந்தது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பெரு
Read more