முல்லைத்தீவுத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அங்குள்ள மக்களால் தயாரிக்கப்படும் பண்டங்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் ‘முல்லைத்தீவுத் தயாரிப்புகள்’ (Made in Mullaitivu) என்ற சுலோகத்தின் கீழான முன்னெடுப்பொன்றைக்

Read more