‘அரச இயந்திரம் உடைந்துவிட்டது, சகோதரரிடமிருந்து உடனேயே உதவியை எடுங்கள் – முறெத்தெட்டுவ ஆனந்த தேரர்

நாடு சீர்குலைந்து போவதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிக பொறுப்புக்களைக் கொடுக்கும்படி, முறத்தெட்டுவ தேரர் ஜனாதிபதி ராஜபக்சவைக் கேட்டுள்ளார். சமீப காலமாக ஜனாதிபதி ராஜபக்சவும் அவரைச் சூழவுள்ள ஆலோசகர்களும் மேற்கொண்டுவரும் பல நடவடிக்கைகளைப்

Read more