முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (FSP) – த.தே.கூட்டமைப்பு (TNA) புதிய அரசியலமைப்பு பற்றிப் பேச்சுவார்த்தை

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படவும் உத்தேசம் அரசாங்கத்துகு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புக்களில் முக்கியமானதாக இருக்கும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (Frontline Socialist Party) தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு மற்றும் சமாகி ஜன பலவேகய

Read more