மூழ்கும் முகநூல் – காப்பாற்றப்படுமா?

ஒருநாள் இழப்பு US$ 230 பில்லியன்! வியாபாரம் – சிவதாசன் நேற்று முகநூலுக்குக் கரிநாள். ‘மெற்றா பிளாட்ஃபோர்ம்ஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு ‘மெற்றா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் முகநூல் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி

Read more

ரொஹின்ங்யா முஸ்லிம்களின் படுகொலைகளைத் தூண்டியமைக்காக முகநூல் மீது $150 பில்லியன் நட்டஈடு கோரி வழக்கு

இனப்படுகொலைக்கும், இடப் பெயர்வுக்கும் முகநூலின் தவறான செய்திகளும் காரணம் வன்முறைகளைத் தூண்டும் வகையான தகவல்களை முகநூல் கட்டுப்படுத்தாமையால் தான் மியன்மாரின் சிறுபான்மை இனமான றொஹிங்யா முஸ்லிம்களின் மீதான பெரும்பான்மையினரின் தாக்குதல்கள் உச்சம் பெற்றன எனக்

Read more

முகம் மாறும் முகநூல் | விரைவில் புதிய பெயர், புதிய வடிவம்?

பாவனையாளர்களைப் பாவிக்கும் சமூகவலைத் தளங்கள் வணிகச் செயற்பாட்டு முறைகள் தொடர்பாகப் பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் முகநூல் நிறுவனம் அதைப் புதிய செயற்பாட்டு முறைகளுடனும், புதிய பெயருடனும் மீள்சந்தைப்படுத்த (re-brand) உத்தேசித்துள்ளதாக ‘தி வேர்ஜ்’ இணையத்தளம்

Read more

உங்கள் வாழ்க்கைத் துணை யார்? – முகனூல் அறியும்!

உங்கள் படங்களைப் பகுத்தாய்வதன் மூலம் நீங்கள் யாருடன் வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதை முகனூல் தெரிந்து கொள்ளும். இத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை ஒன்றை முகனூல் நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம்  விளம்பரங்களை முகனூல் பாவனையாளரை

Read more