நியூசீலந்தில் பசுக்குசு வரிக்கெதிராக விவசாயிகள் போராட்டம்!
நியூசீலந்தில் விவசாயிகள் வயல்களை விட்டுத் தெருவுக்கு இறங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ணால் அறிவிக்கப்பட்ட ‘பசுக்குசு’ வரிக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவென அவர்கள் தமது உழவுயந்திரங்கள் சகிதம்
Read More