ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலிகளின் கையாள் – அமைச்சரவைப் பேச்சாளர் கம்மன்பில

” ஐ.நா. மனித உரிமைகள்சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ, விடுதலைப் புலிகளின் கையாள்” எனக் குற்றஞ்சாட்டுகிறார் இலங்கைப் பாராளுமன்றத்தின் இணை-அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில. “கடற்படை வீரராகப் பணியாற்றிய சரத் வீரசேகர பாராளுமன்ற அரசியலுக்கு

Read more