ரொறோண்டோவில் தயாராகும் மின் வண்டி – $4,000 டாலர்களுக்கு வாங்கலாம்?

கனடாவின் பிரபலமான வாகன உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் மக்னா இண்டர்னாஷனல் (Magna International) நிறுவனம் மிக விரைவில் முச்சக்கர மின் வண்டித் தயாரிப்பில் இறங்கவுள்ளது. $4,000 டாலர்களுக்கு விற்பனையாகவிருக்கும் இவ் வண்டி முழுக்க முழுக்க கனடாவில்

Read more