இலங்கையைக் கடுமையாகச் சாடும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கையைக் கடுமையாகச் சாடும் அறிக்கையொன்றை, ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் மிஷெல் பக்கெலெ அடுத்த மாதமளவில் சமர்ப்பிக்கவுள்ளாரென கொழும்பு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமுன்னர் அதற்கு இலங்கையின் பதிலைப் பெறுவதற்காக

Read more