‘மாஸ்டர்’ பட வெளியீடு | நோய்த் தடுப்பு முயற்சிகளை உதாசீனம் செய்து திரையரங்குகளை முற்றுகையிடும் ரசிகர்கள்!

ஜனவரி 13 அன்று வெளிவரவிருக்கும் விஜயின் மாஸ்டர் திரைப்படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு சென்னை மற்றும் பல மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு முயற்சிகளை உதாசீனம் செய்துகொண்டு ரசிகர்கள் திரையரங்கு வாசல்களில் முண்டியடித்து வருகிறார்கள். சிலர் நாட்கணக்காக வரிசையில்

Read more

தமிழ்நாடு | திரையரங்குகளில் 100% அனுமதிக்கு மத்திய அரசு தடை

பொங்கல் நாளன்று வெளியாகும் சில படங்களின் வருவாய்க்காகத் திரையரங்குகள் 100% கொள்ளளவில் செயற்படுவதற்காகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த அனுமதியை மீளப்பெற்றுக்கொள்ளும்படி மத்திய அரசின் உள்ளக அமைச்சு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 50% கொள்ளளவில்

Read more