கனடா | யோர்க் பல்கலைகழகத்தின் மார்க்கம் வளாக கட்டுமானப்பணிகள் ஆரம்பம்.
கனடாவில் புகழ்பூத்த யோர்க் பல்கலைகழகம் – மார்க்கம் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பம் செப்டம்பர் 22ம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யோர்க் பிராந்தியத்தில் ஒன்டாரியோ அரசாங்கத்தின் பொது
Read More