மஹாராஷ்டிரா மாநிலத்தில் சாதிப் பெயர்களில் உள்ள குடியிருப்புக்களின் பெயர்கள் மாற்றப்படும்

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்  மக்களின் சாதிப் பெயரை அடையாளமாகக் கொண்டிருக்கின்ற குடியிருப்புக்களின் பெயர்களை மாற்றுவதறகு மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரும்பொருட்டு இத் தீர்மானத்தைத்

Read more