ரஷ்ய தொலைக்காட்சியில் இடைப்புகுந்து போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
ரஷ்யாவின் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சியான ‘சனல் 1’ இன் திங்கள் காலை ஒளிபரப்பின்போது நிகழ்ச்சி அறிவிப்பாளரின் பின்னால் போருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகை ஒன்றைப்
Read More