மன்னார் காற்றாடி மின்னாலைத் திட்டத்துக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

உள்ளூர் வளங்கள் இந்தியாவுக்குத் தாரவார்க்கப்படுகிறதாம்! தலைமன்னாரில் அமையவிருக்கும் காற்றாடி மின்னாலைத் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்குக் கொடுக்கும் அரசின் உத்தேசத்தை முறியடிக்க ஜே.வி.பி. கங்கணம் கட்டியுள்ளது. மதத் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள்

Read more