மன்சூர் அலி கான்

IndiaNews & Analysis

குப்பைத் தொட்டிக்கு அருகிலிருந்து வாக்குக் கேட்கும் நடிகர் மன்சூர் அலி கான்.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கோயப்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டமூதூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலி கான் தனியாளாகப் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையம் அவரது போட்டியை உறுதி செய்துள்ளது.

Read More