மது விநியோகம்

LIFEUS & Canada

ரொறோண்டோ | மதுப்பிரியர்களுக்கு நற் செய்தி! – LCBO இனிமேல் வீட்டு வாசலுக்கே விநியோகம் செய்யும்

ரொறோண்டோ பகுதியில் வாழும் மதுப் பிரியர்களுக்கோர் நற்செய்தி. ஒன்ராறியோவின் ஏகபோக மதுவிற்பனை நிலையமான LCBO இனிமேல் குடி(காரர்)மனைகளுக்கு பைண்டுகளாகவோ அல்லது வைன் கிண்ணங்களிலோ நேரடியாக விநியோகிக்கத் திட்டமிடுகிறது.

Read More