மண்டைதீவு

Sri Lanka

மண்டைதீவில் கடற்படையினரால் மேலும் 18 ஏக்கர் தனியார் காணி அபகரிப்பு!

யாழ்/ மண்டைதீவில் 29 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை அபகரிக்க இலங்கை கடற்படை முனைவதைத் தடுக்க பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மண்டைதீவில் ஏற்கெனவே அமைந்திருக்கும் வெலுசுமன

Read More