கொறோனாவைரஸ் தொற்று ஒரு ‘அரசியல் சூழ்ச்சி’ என்றவர் அந்நோயினால் மரணம்
‘கொறோனாவைரஸ் தொற்று ஒரு அரசியல் சூழ்ச்சி” என எள்ளி நகையாடிய, ஒஹாயோ மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நோயினாலே மரணமடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது. ஒஹாயோவைச் சேர்ந்த 60
Read More