அமசோன் | காடழிப்போரால் கொல்லப்படும் ஆதிவாசிகள்

பிரேசிலின் அமசோன் மழைக்காடுகளைப் பாதுகாத்து வந்த சுதேசியும், சூழற் போராளியுமான போலொ போலினோ குவாஹாஹரா காடழிப்பாளர்களாற் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது சகாவான லேற்சியோ காயமடைந்துள்ளார். போலோவும் லேற்சியோவும் ‘வனப் பாதுகாப்பு படை’

Read more