பிரித்தானியா: பொறிஸ் ஜோன்சன் போட்டியிலிருந்து விலகினார் – ரிஷி சூனாக் அடுத்த பிரதமர்?
லிஸ் ட்றஸ்ஸின் திடீர் பதவி விலகலினால் ஏற்பட்ட பிரதமர் பதவி வெற்றிடத்துக்குப் போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கைவிட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அவருடன்
Read More