செவ்வாய்ப் பயணம் | பெர்சீவியரன்ஸின் பயணக் கதை….

சிவதாசன் ‘பெர்சீவியரன்ஸ்‘ வாகனம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்குமென்று தான் ஏற்கெனவே கணித்துக் கூறியிருந்தேன் என்று சொல்லிக்கொண்டு வந்தார் சாத்திரியார். “வியாழன் வக்கிரமடையாததால் அதன் சுபப் பார்வை ‘பெர்சீவியரன்ஸுக்குக்’ கிடைத்திருக்கிறது. பாருங்கோ வியாழக்கிழமைதான் அது அங்க

Read more

செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது ‘பெசீவியரன்ஸ்’ – தரையிறக்கக் கட்டுப்பாட்டின் பின்னணியில் டாக்டர் சுவாதி மோகன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் விண்கலமான ‘பெர்சீவியரன்ஸ்’ இன்று (வியாழன் 18) செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்தது. ஏழு மாதங்களுக்கு முன்னர் ஃபுளோறிடாவிலிருந்து ஏவப்பட்ட மனிதரில்லா விண்கலம் எந்தவித தடங்கலுமின்றி எதிர்பார்க்கப்பட்ட ஜெசேறோ பள்ளத்தாக்கில்

Read more