பெக்ஸ்லிஹீத் தீவிபத்து

NewsWorld

லண்டனில் வீடு தீப்பிடித்து இரு குழந்தைகளுட்பட நான்கு தமிழர்கள் மரணம்!

லண்டன் தென் கிழக்குப் பகுதியில் பெக்ஸ்லிஹீத், லூவிஷ்ஹாம் என்னுமிடத்தில், ஹமில்ட்டன் வீதியில் அமைந்திருந்த வீடொன்று தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வியாழன் (18)

Read More