பூமி ஹரேந்திரன்

EntertainmentSri Lanka

பூமி ஹரேந்திரன் | இலங்கையின் முதல் பால்மாற்றம் (transgender) பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்

கொழும்பு ஜூலை 18, 2020: இலங்கையின் ஊடக வரலாற்றில், தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியொன்றை நடத்தும் முதலாவது பால்மாற்றம் பெற்ற பெண்ணெனும் பெருமையைப் பெறுகிறார் பூமி ஹரேந்திரன். லங்காதீப

Read More