புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை: ரணிலின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி
ஒரு அலசல் – சிவதாசன் “சுமந்திரன் ஒரு மாதிரி விளையாடிப்போட்டுது, பாத்தியளோ” என்றார் நண்பர். “ஏன் என்ன நடந்தது?” “அது தான் இந்த CTC, GTF அமைப்புகள் மேல போட்ட தடையை எடுத்த விசயம்.
Read more