ஒவ்வொரு சிகரெட்டுகளிலும் எச்சரிக்கை பதியப்படவேண்டும் – கனடிய அமைச்சர் நடவடிக்கை

‘புகைத்தல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்’ என்னும் எச்சரிக்கை தற்போது பல நாடுகளிலும் பல வழிகளிலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் சிகரெட் பெட்டிகளில் வெளியே குரூரமான படங்களைப் பிரசுரிப்பத்வும் வழக்கம். ஆனாலும் புகைப்பவர்கள் பலர்

Read more

மரபணுத் திருத்தம் மூலம் (Gene Editing) புற்றுநோய்க்குச் சிகிச்சை

அகத்தியன் புற்றுநோய் உடலின் ஒரு உறுப்பில் நிலைகொண்டிருக்கும்போது அதை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றவோ அல்லது இதர சிகிச்சைகள் மூலம் அழித்துக்கொள்ளவோ முடியும். அது ஏதோ காரணங்களினால் உடலின் வேறு பகுதிகளுக்குப் பரவிவிடும்போது (metastasize)

Read more

தேகாப்பியாசத்தின் மூலம் புற்றுநோய்க்கு எதிரான உடலின் தடுப்பாற்றலை அதிகரிக்கலாம் – விஞ்ஞானிகள்

தேகாப்பியாசம், உடலின் நோய்த்தடுப்பு ஆற்றலில் பங்குகொள்ளும் சில கலங்களை வலுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய்களிலிருந்து உடலைக் காத்துக்கொள்கிறது எனப் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வெற்றியளித்துள்ள நடைமுறை மனிதரிலும் பலனளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

புற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்த புதிய மருந்து!

[su_youtube url=”https://youtu.be/jeFAFXQlhm4″ width=”300″ height=”200″] புற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இலங்கை வம்சாவளியினரான, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹசினி ஜயயதிலகாவும் அவரது குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். புற்றுநோய்

Read more