இலங்கை | ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிராந்திய சபைகள் – புதிய அரசியலமைப்புக்கான த.தே.கூட்டமைப்பு ஆலோசனை

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கங்களுடன் கூடிய பிராந்திய சபைகளே (Regional Councils) தேவை எனப் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்

Read more