அம்பாறையில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு யானைகள் மரணமாகும் பரிதாபம்!

சூழல் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலக்காடு என்னும் கிராமத்திலுள்ள குப்பைக் கிடங்கில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதனால் அப்பிரதேசத்திலுள்ள யானைகள் இறந்துபோவதாக சூழலியலாளர்கள் மற்று மிருக வைத்தியர்கள் எச்சரித்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் மட்டும்

Read more