பிரான்ஸ்

World

பிரான்ஸ் | பொலிஸ் ஊழியர்களைப் படமெடுக்கக் கூடாது என்ற சட்டவரைவுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

கடமையிலிருக்கும் பொலிஸ் ஊழியர்களைப் படமாகவோ அல்லது காணொளியாகவோ எடுத்துப் பகிரங்கப்படுத்துவதற்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் சட்டத்துக்கு எதிராகப் பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவருகிறார்கள். பிரான்ஸ்

Read More