சமூக வலைத் தளங்களில் விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்தியமைக்காக நான்கு பேர் கைது!

முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்தேற்றியமைக்காக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பதில் பொலிஸ் மாஅதிபர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் அல்லது பெருமைப்படுத்தும்

Read more

‘பிரபாகரனிடம் நோக்கமிருந்தது, ஒழுக்கமிருந்தது’ | மஹிந்த ராஜபக்ச

எதிர் வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமந்திரிக்கான வேட்பாளாராக இருப்பேன் என நேற்று (ஞாயிறு) வீரகேசரி பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றின்போது மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் போட்டியிடுவது பற்றி சிறுபான்மையினர் அதிருப்தியடைந்துள்ளனரே

Read more