பால் சமத்துவம் | பெயர்களைத் தமக்குள் மாற்றிக்கொண்ட யப்பானிய தம்பதியினர்

ஷுஹாய் மட்சுவோ போஸ்ட் திருமணம் செய்யத் தீர்மானித்தபோது அவரும் எதிர்கால மனைவியும் தமது குடும்பப் பெயர்களை விட்டு விட விரும்பவில்லை. அதற்கொரு காரியம் செய்தார்கள். இருவரும் தமது குடும்பப் பெயர்களை தமக்குள் மாற்றிக்கொண்டார்கள். யப்பானிய

Read more