சூரியனைத் ‘தொட்ட’ நாசா விண்கலம் – விஞ்ஞானத்தின் வரலாற்றுப் பாய்ச்சல்

விஞ்ஞானம் / தொழில்நுட்பம் தீப்பிழம்பான சூரியனைத் ‘தொட்டதன்’ மூலம் நாசாவும், பொதுவாக தொழில்நுட்பமும் உலக சாதனை படைத்திருக்கின்றன. பிரபஞ்சம் பற்றிய புதிர்களை அவிழ்ப்பதற்கான பாதைகள் இனிமேல் திறக்கப்படுமென நம்புவதாக விஞ்ஞான சமூகம் பெருமிதம் கொள்கிறது.

Read more