இலங்கையில் பாம் எண்ணை தயாரிப்பும், இறக்குமதியும் இன்றுமுதல் தடைசெய்யப்படுகிறது

இலங்கைக்குள் பாம் எண்ணை இறக்குமதியும், தயாரிப்பும் இன்றுமுதல் தடைசெய்யப்படுகிறதென ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. சூழல் பாதுகாப்பு காரணமாக பாம் எண்ணை விவசாயத்தைப் படிப்படியாகக் குறைக்கும்படி 6

Read more