மியன்மார் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. ஓங் சான் சூ சி, இதர தலைவர்கள் தடுப்புக் காவலில்?

மியன்மார் (முந்நாள் பர்மா) நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் அதன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவரான ஓங் சான் சூ சி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனெவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு இராணுவ ஆட்சியாளரினால் ஒரு வருடத்துக்கு அவசரகால

Read more