பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்
இலங்கையின் மிகப்பெரிய மீந்பிடித் துறைமுகமான பருத்தித்துறைத் துறைமுகம் ஆகஸ்ட் 30 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. வடக்குக் குடாநாட்டு மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் நோக்குடன்
Read More