சிவப்பு விளக்கில் ‘ஸ்கேட் போர்ட்’ டில் குறுக்கே போனதற்கான பரிசு – பரி (Barrie) பொலிசாரின் மிருகத்தனமான தாக்குதல்!

ஒன்ராறியோ மாகாணத்தின் வடக்கேயுள்ள புறநகரான பரி (Barrie) யில் இளைஞர் ஒருவர் தனது ‘ஸ்கேட் போர்ட்டில்’ சிவப்பு போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரியும்போது பாதையைக் கடந்ததால் அவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று வலைத்தளங்களில் பரவலாக்கப்பட்டு

Read more