பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும்படி கோரி நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து வேட்டை

சுமந்திரன், ஜோசெப் ஸ்டாலின், சேயோன் ஆகியோர் முன்னெடுப்பு 1979 இல் தற்காலிக நடவ்டிக்கையெனக் கூறி 6 மாதங்களுக்கு மட்டுமெனக் கொண்டுவரப்பட்டு 40 வருடங்களாகப் பிரயோகத்திலிருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து

Read more