ரொறோண்டோ காலநிலை எச்சரிக்கை | இன்றும் நாளையும் 25 செ.மீ. வரை பனிப்பொழிவு!

ரொறோண்டோ, பீல், யோர்க் பிராந்தியங்களில் இன்றும் நாளையும் மொத்தம் 25 செ.மீ. வரை பனிப் பொழிவு இடம்பெறலாமெனக் கனடா காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று (திங்கள் 15) அதிகாலை ஆரம்பிக்கும் இப்பனிப் பொழிவு

Read more