கனடாவுக்கான முன்னாள் இலங்கை இணைத்தூதுவர் பந்துல ஜயசேகரா காலமானார்

இலங்கையின் முன்னாள் இணைத்தூதுவர் பந்துல ஜயசேகரா மரணம் ஊடகவியலாளரும், கனடாவிற்கான இலங்கையின் முந்நாள் இணைத்தூதுதுவருமான பந்துல ஜயசேகரா காலமானார். சில காலமாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த அவர் இறக்கும்போது அவருக்கு 60 வயது. ஆரம்பத்தில்

Read more