‘பண்டோரா பேப்பர்கள்’ – உலகை அதிர்த்துவரும் ‘பணக்காரரின் புதையல்கள்’

இலங்கையின் ராஜபக்ச குடும்பமும் மாட்டியது உலகின் பணக்காரார்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும், திருடர்களும் தமது பணத்தைப் பதுக்கிவைத்திருக்கும் இடங்கள், நாடுகள் பற்றிய இரகசியங்களைப் புட்டு வைத்திருக்கிறது, சர்வதேச புலன்விசாரணை ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பான International Consortium

Read more