டிசம்பர் 24 முதல் ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் முடக்கத்துக்குள்ளாகலாம்?

நத்தார் தினத்துக்கு முதல் நாளன்று (டிசம்ப்ர் 24) ஒன்ராறியோ மாகாணம் முழுவதையும் முடக்கத்துக்குள்ளாக்கும் (lockdown) மாகாண அரசு திட்டமிடுவதாக ரொறோண்டோவின் 24 மணிநேர வானொலியாகிய 680 NEWS செய்தி வெளியிட்டுள்ளது. கொறோணாவைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும்

Read more