இந்த வருடம் ஒன்ராறியோ வாசிகளுக்குக் ‘கோடைக் கானல்’- உழவர் பஞ்சாங்கம் தரும் கோடை பலன்

மாயமான் ஒன்ராறியோ வாசிகளே, இந்த வருடம் உங்களுக்கு நீண்ட, இடிமுழக்கங்களுடன் கூடிய, புழுக்கம் நிறைந்த, வேர்த்தோடும், மழை வரும் ஆனால் வராத, கோடையாக இருக்கப் போகிறது. கரு முகில் சூழ்ந்த வானம் காற்றில் ஈரப்பதனை

Read more