இலஞ்சம், ஊழல் மூலமாக ஆட்சியாளரை இணங்க வைத்துச் சுரண்டுவதே சீனாவின் பழக்கம் – பேரா.நெடலகமுவெ தம்மதின்ன தேரர்

“மற்றய நாடுகளின் ஆட்சியாளருக்கு இலஞ்சத்தைக் கொடுத்து தமது வழியில் இணங்கவைத்து காரியங்களைச் சாதிப்பதுவே சீனாவின் வழமை” என மார்ச் 28 அன்று றிடீகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது பேராசிரியர் நெடலகமுவெ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

Read more