வடக்கு-கிழக்கில் நுண்கடன் பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகரிப்பு
நுண்கடனைப் பெறுபவர்கள் பெரும்பாலும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழ்கிறார்கள் இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் அநேகமாக எல்லோருமே பெண்கள் தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலும் இளம் பெண்கள்
Read More