கனடாவில் காவல் துறையில் பிராந்திய தலைவராகும் முதல் தமிழர்

கனடாவில்  காவல்துறை தலைவராகும் பெருமை நிஷ் துரையப்பா என்ற இலங்கை வம்சாவளித் தமிழர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது. பீல் பிராந்தியத்தின் காவல்துறையின் தலைவராக இவர் நியமனம் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் இவர் ஹால்டன் பிராந்தியத்தின் காவல்

Read more