கனடிய தமிழர் பேரவையின் நிதிசேர் நடை பவனி -2021

கனடியத் தமிழர் பேரவை (CTC) பதின்மூன்றாவது வருடாந்த கனடியத் தமிழர் நிதிசேர் நடையை மேற்குறித்த நிதியத்துக்காக நிகழ்த்துவதைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த நடைபயணம் செப்ரெம்பர் 12, 2021 அன்று தொம்சன் பூங்காவில் நடைபெறும். இந்த நிதிசேர்

Read more