விண்பாறையத் திசை திருப்பிய நாசாவின் விண்கலம்
பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் விண் பாறைகளைத் திசை திருப்புமுகமாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (நாசா) பரீட்சார்த்த முயற்சியாக அனுப்பப்பட்ட ‘டார்ட்’ (DART) என்னும் விண்கலம் அதன் இலக்குடன் வெற்றிகரமாக மோதியுள்ளது என
Read more